சர்வதேசம்: சீனா: உய்குர் சிறுபான்மை முஸ்லிம் சிந்தனையாளருக்கு ஆயுள் தண்டனை
https://udayathaaragai.blogspot.com/2014/09/blog-post_23.html
![]() |
| இல்ஹாம் தோஹ்தி |
சீனாவில் பின்பற்றப்படும் ‘மதசார்பின்மை’ எனப்படும் இறைமறுப்புக் கொள்கையால் இஸ்லாத்தைப் பின்பற்றி வாழ முயலும் சிறுபான்மையினரான உய்குர் இனம் சார்ந்த முஸ்லிம்கள் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகிவருகிறார்கள். தொழுகை நடத்தக் கூடாது. குர்ஆன் கற்பதோ, கற்பிப்பதோ கூடாது, அரபி பாடசாலைகளை நடத்தக் கூடாது, ரமளான் காலங்களில் நோன்பு நோற்கக் கூடாது என்று சமய உரிமைகள் மறுக்கப்பட்டு முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். முஸ்லிம்கள் மீது போலியான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி சிறை தண்டனை அல்லது மரண தண்டனை அளிப்பது, அவர்களின் வீடுகளில் சோதனையிடுவது, அந்த சோதனைகளின் போது தன்னிச்சையாக சுட்டுக் கொன்றுவிடுவது என்று முஸ்லிம்கள் அனுபவிக்கும் வேதனைகள் கண்ணீர் வரவழைப்பவை. ஆனாலும். சீன முஸ்லிம்கள் தங்கள் கொள்கை, கோட்பாடுகளிலிருந்து பின் வாங்குவதாக இல்லை.
மேலும் வாசிக்க: http://goo.gl/aJwEHV
மேலும் வாசிக்க: http://goo.gl/aJwEHV
