ஊடக வானின் விண்மீன்கள்


‘ஊடக வானின் விண்மீன்கள்’ – இதில் நுழைவதற்கு முன்பாக, ‘இதன் நோக்கம் என்ன?’ – எனும் கேள்வி உங்கள் மனதில் எழுந்தால் அதற்கான பதில் இதுதான்: ‘ஊடகத்துறையில் வளரும் இளம் திறமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களைப் பற்றி  தகவல்களை பிறரிடம் பகிர்ந்து இவர்களை அடையாளப்படுத்துவது அன்றி வேறில்லை!’

பொதுவாக நம்மிடம் இல்லாத ஒரு நல்ல பண்பு மேற்கத்தியர்களிடம் உண்டு; திறமையாளர்களை அங்கீகரிப்பதும் ஆதரிப்பதும் தான் அது. அந்த பண்பு நம்மிடையே வளர்வது மூலம் நல்ல பல திறமையாளர்களை அடையாளப்படுத்தலாம். காலமெல்லாம் அவர்கள் தன்னலகம் கருதாமல் ஒட்டுமொத்த மனித இனத்துக்கு செலுத்தும் உழைப்பை அங்கீகரிக்கவும் செய்யலாம்.

மேலும் வாசிக்க: http://goo.gl/3XrAi2

Related

ஊடகம் 6531478393772205000

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress