இஸ்லாமிய இயக்கங்கள்: சுயவிமர்சனம் மற்றும் மீள்பார்வை – 3, ‘முஸ்லிம்களின் அரசியல் வழிமுறை’
https://udayathaaragai.blogspot.com/2014/09/3.html
உலக முஸ்லிம்களின்
மக்கள் தொகையில், 45 விழுக்காடு பேர் பல்வேறு நாடுகளில் சிறுபான்மையினராக
வாழ்கிறார்கள். அவர்கள் இஸ்லாத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்.
இஸ்லாமிய அழைப்பியல் முன்னோடிகளாக உள்ளவர்கள். தங்கள் இலக்கை அடைவதற்காக
சதா உழைப்பவர்கள் அல்லது அதற்காகவே மடிந்துவிடுபவர்கள்.
இத்தகையவர்கள் தங்கள் ஆயுள் காலம் முடிவதற்கு முன்னர் தாங்கள் வாழந்துவரும் பின்னடைந்துள்ள நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது மிகவும் அவசியம். பால்கனைப் பாருங்கள். அந்த நாட்டில் நடந்தது என்ன? உஸ்மானியர்களின் ஆட்சியில் இஸ்லாத்தின் வளர்ச்சி இங்கு அபரீதமாக இருந்தது. கிலாபத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அங்கு பெருங் கடல் வற்றி நீர்க்குட்டையானது போல நிலைக்கு இஸ்லாம் தள்ளப்பட்டது.
மேலும் வாசிக்க: http://goo.gl/K7nPPW