உட்பூசல்களால் உருக்குலையும் உம்மத்
https://udayathaaragai.blogspot.com/2014/10/blog-post.html
முப்பது ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திலேயே கிழக்கிலும் மேற்கிலும் இஸ்லாமிய அரசுகள் விரிவடைந்தன. நபி (ஸல்) அவர்கள் இருக்கும்போதே மக்கா, கைபர், பஹ்ரைன், யமன் (ஏமன்) ஆகிய பகுதிகள் முஸ்லிம்களின் ஆளுமையின் கீழ் வந்துவிட்டன.
முதல் கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்களது காலத்தில் பாரசீகத்தின சில பகுதிகள், ஷாமின் (சிரியா) சில பகுதிகள் வெற்றி கொள்ளப்பட்டன. இரண்டாம் கலீஃபா உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் ஆட்சியில், முழு ஷாம், எகிப்து, பாரசீகத்தின் பெரும் பகுதி வீழ்ந்தன. அன்றைய இருபெரும் வல்லரசுகளான பாரசீகமும், பைஸாந்தியாவும் நபிகளாரின் மறைவுக்குப்பின் 12 ஆண்டுகளில் முஸ்லிம்களிடம் சரணடைந்தன.
மேலும் வாசிக்க: http://goo.gl/1SNvLc
