மேலை VS இஸ்லாம் சிந்தனை மோதல்: ஆண் – பெண் சமத்துவம் – 1
https://udayathaaragai.blogspot.com/2014/10/vs-1.html
முஸ்லிம் பெண்கள் வளர்ச்சியின் பின்னடைவு என்பது தனிப்பட்ட ஒரு நோயா? அல்லது வெறும் சந்தேகங்கள், சிக்கல்களால் ஏற்பட்ட மயக்கநிலை மட்டும்தானா? இந்த பின்னடைவு என்ற நோய்க்கு ஐரோப்பா வழங்கிய சிகிச்சைமுறை இஸ்லாமிய உலகின் ஒட்டுமொத்த பின்னடைவுக்கும் நிவாரணமாக அமையுமா? ஐரோப்பாவின் தீர்வு சொந்த பெண்களின் பிரச்னைகளையாவது தீர்த்ததா? அல்லது பிரச்னையை இன்னும் பூதகரமாக்கி அதன் விளைவுகள் சமூகத்தில் பேராபத்துக்களை ஏற்படுத்தியதா? என்றெல்லாம் சீர்த்தூக்கிப் பார்க்க வேண்டிய விஷயமிது.
மேலும் வாசிக்க: http://goo.gl/irpR7r
மேலும் வாசிக்க: http://goo.gl/irpR7r
