இஸ்லாமிய இயக்கங்கள்: சுயவிமர்சனம் மற்றும் மீள்பார்வை – 6 :‘அதிக நன்மை முஸ்லிம்களுக்கே!’
https://udayathaaragai.blogspot.com/2014/09/6.html
ஐந்தாவது கருத்து ஜனநாயகம் சம்பந்தமானது.
பல இஸ்லாமிய இயக்கவாதிகள் ஜனநாயகம் என்பது வெளிநாட்டு கொள்கையுடனும், இறை
(குப்ர்) நிராகரிப்புடனும் சம்பந்தப்படுத்துகின்றனர்.
ஆனால்,
ஆனால்,
- சிந்தனைச் சுதந்திரம்
- ஒன்றுகூடும் சுதந்திரம்
- வாக்களிப்பதற்கான சுதந்திரம்
- அமைதி வழியில் ஆட்சி, அதிகாரம் அமைப்பதற்கான சுதந்திரம்
ஆகியவற்றை உத்தரவாதப்படுத்தும் நெறிமுறைகளின் தொகுப்புதான் ஜனநாயகம் எனப்படுவது.
மேலும் வாசிக்க: http://goo.gl/88RlJZ
