ஒரு சொல்: 'பொருளற்ற வாதமன்றோ?'


நாமும், நமது பொருட்களும் இறைவனுடைய உடைமைகள்!" - என்று ஒப்புக் கொண்டு நீங்கள் வாக்குறுதி கொடுக்கிறீர்களே.. அதற்கு என்ன பொருள் தெரியுமா? அது இதுதான்:

"எங்கள் உயிர் எங்களுக்குச் சொந்தமானதல்ல; இறைவனுக்கு சொந்தமானது. எங்கள் கரங்கள், கண்கள், காதுகள், மற்ற உறுப்புகள் எல்லாம் எங்கள் உரிமைக்கு அப்பாற்பட்டவை.

நாங்கள் உழுது பண்படுத்துகிற இந்த நிலங்களும், நாங்கள் பயன்படுத்துகிற கால்நடைகளும், நாங்கள் அனுபவிக்கும் இந்தப் பொன்னும், பொருளும் எங்களுக்குச் சொந்தமானவை அல்ல; இவை அனைத்தும் இறைவனுக்குச் சொந்தமானவை. அனைத்தும் அவன் தரப்பிலிருந்து அருளப்பட்டவை!"

இப்படி உறுதிமொழி கொடுத்துவிட்ட பிறகு, "இது என் உயிர்! இது எனது உடமை என்றோ சொல்ல என்ன உரிமையிருக்கிறது?"

இவை அனைத்தும் வேறொருவருடையது என்று உறுதிமொழி கொடுத்துவிட்டு, அதற்கு பிறகு அவை என்னுடையவை என்று வாதிப்பது பொருளற்ற வாதமாகும்.

- மௌலானா மௌதூதி (ரஹ்)

 


Related

ஒரு சொல் 7697846300636927388

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress