ஒருசொல்: 'அதைவிட... கவலைக்குரியது..!'



  • புறம் மாசுபடுவது கவலைக்குரியது. ஆனால், அகம் மாசுபடுவது அதைவிடக் கவலைக்குரியது!
  • நற்பண்பின்மை கவலைக்குரியது. ஆனால், ஞானமின்மை அதைவிடக் கவலைக்குரியது!
  • வசதியின்மை கவலைக்குரியது. ஆனால், சிக்கனமின்மை அதைவிடக் கவலைக்குரியது!
  • வேலையின்மை கவலைக்குரியது. ஆனால், நேர்மையின்மை அதைவிடக் கவலைக்குரியது!
  • தீமை கவலைக்குரியது. ஆனால், தீமையை நன்மையாகக் கருதுவது அதைவிடக் கவலைக்குரியது!
  • உரிமை இழப்பது கவலைக்குரியது. ஆனால், உரிமை பறிப்பு அதைவிடக் கவலைக்குரியது!
  • தகுதியற்றவர்கள் தேர்தலில் பங்களிப்பது கவலைக்குரியது. ஆனால், தகுதியற்றோர் தேர்ந்தெடுக்கப்படுவது அதைவிட கவலைக்குரியது!

நன்றி: சமரசம் (பிப், 1-15, 1988)

Related

ஒரு சொல் 6689886763872817249

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress