'மாற்று ஊடகம் வேண்டும்' - என்று கேட்டவர்களுக்கு..



இனி வலைப்பூவிலிருந்து இணையதளமாக ஒரு புதிய பரிமாணம்.. 'உதயதாரகை'

இதோ..! சக படைப்புகளுக்கு, அவர்களைப் படைத்தவன் அறிமுகத்துக்கான ஓர் இணையதளம் 'உதயதாரகை டாட் காம்'

மனிதப் பிரச்னைகளின் சர்வரோக நிவாரணி... படைத்தவனின் வாழ்வியல் திட்டம் ஒன்றுதான் என்று உறுதிபட கூறும் இணையம் 'உதயதாரகை டாட் காம்'

இன்றும், நாளையும் என்றும் இறைநம்பிக்கையாளர்கள் தங்களைக் காத்துக் கொள்ள உதவும் கேடயம் இறைநெறிதான் என்று தெளிவுபடுத்தும் மின்னணு ஊடகம் 'உதயதாரகை டாட் காம்'

வைரமும், வைடூரியமும் நிறைந்த சுரங்கம் உங்களுக்கு வேண்டுமானால் சாதாரணமானதாக இருக்கலாம்! ஆனால், மாற்று தத்துவங்களிலிருந்து இந்த அரிய இஸ்லாம் என்னும் பொக்கிஷத்தை அடைய 28 ஆண்டுகள் என்னைப் போன்றோர் வாழ்வை தொலைக்க வேண்டியதாகவிட்டது; நினைவிருக்கட்டும்!

இனியும் உயிர்ப்புள்ள இந்த தத்துவத்தை அலட்சியப்படுத்த வேண்டாம்.

நூறு விழுக்காடு இந்த தத்துவத்தை செயல்படுத்தி அதன் படி வாழுங்கள்; அந்த வாழ்க்கையின் பக்கம் அடுத்தவரையும் அழையுங்கள்.

இஸ்லாத்தின் அனைத்துத் துறை தழுவிய ஒரு மின்னணு ஊடகம்.. இணையதளம் உதயதாரகை டாட் காம்.

உழைப்பும், அறிவும் கலந்து ஒரு மின்னணு ஊடகம்

இணைய தளவடிவில்.. தவறாமல் பதிவேற்றம்.பல்வேறு தலைப்புகள்.

'உதயதாரகை டாட் காம்'

இந்த அரிய முயற்சியில் உங்கள் பங்கு என்ன?

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

>>> நேரம் கிடைக்கும்போதெல்லாம் தவறாமல் உதயதாரகை டாட் காமைப் பார்ப்பது.
>>> அதில் உள்ள படைப்புகளை தவறாமல் படிப்பது.
>>> உதயதாரகை டாட் காமின் விமர்சனப் பகுதியிலேயே ஆக்கப்பூர்வமான 'கமெண்ட்' அடிப்பது.
>>> சப்ஸ்கிரைப் செய்வது.
>>> அடுத்தவர்க்கும் பகிர்வது.
>>> அவரவர் பகுதியின் செய்திகளை நம்பகமான முறையில் தருவது. குறிப்பாக வளைகுடா பகுதிகளில் வசிப்போர் வளைகுடா செய்திகளைத் தருவது.
>>> எழுத்தாளர்கள் படைப்புகளைத் தருவது.
>>> வசதியுள்ளோர் விளம்பரங்களைத் தருவது

- என்று அடுக்கடுக்கான பணிகள் உள்ளன.

இவற்றில் நீங்கள் எதை தேர்வு செய்யப் போகிறீர்கள்?

இனி நீங்கள் என்ன செய்வதாய் உத்தேசம்?

"இறைவா! என்னால் முடிந்ததை நான் செய்துவிட்டேன். அதையும் நீ அறிவாய்..! கருணையாளனே! என்னை மன்னித்துவிடு..!"

- இந்த ஒற்றை வரியை என் தரப்பிலிருந்து இறைவன் ஏற்றுக் கொள்ளக்கூடும்; என் பாவங்களையும் மன்னிக்கக்கூடும்!"

Related

அறிவிப்பு 2098723015724429402

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress